78th Independence Day Football Tournament
Dharul Hasanth
மாவனல்லை பிரதேச செயலகத்தின் சிறுவர் உரிமை பகுதியின் அதிகாரி நிலானி தலைமையில் சிறுவர் வலுவூட்டல் செயளமர்வு நேற்று 2025.10.07 ம் திகதி நடைபெற்றது. இதில் கேகாலை மாவட்ட செயலகத்தின் உளவள ஆலோசகர் எம்.பீ.எம் இக்பால் அவர்களும் கலந்து சிறப்பித்தார்கள். புத்தாக்க சிந்தனை,அவதானத்துடன் செயற்படுதல், குழுச் செயற்பாடு, மனிதர்கள் குறித்த நேர்மறையான பார்வை ஆகிய கருப்பொருள் சார்ந்து இதன் செயற்பாடுகள் அமைந்திருந்தது. எமது சிறார்கள் இதில் ஆர்வத்துடன் பங்குபற்றினர்.
A child empowerment workshop was held yesterday, on 2025.10.07, under the leadership of Nilani, the officer of the Child Rights Division of the Mawanella Divisional Secretariat. Mr. M.B.M. Iqbal, the psychological counselor of the Kegalle District Secretariat, also participated and contributed to the program.
The workshop activities were centered around themes such as innovative thinking, acting with attentiveness, teamwork, and developing a positive perspective towards others. Our children enthusiastically took part in the session.
Dharul Hasanth
Dharul Hasanth
Dharul Hasanth
F67, Gampola Road, Hijragama, Hemmathagama, Sri Lanka